
நடிகர் தனுஷ் மிகவும் இளவயதில் பல சாதனைகள் செய்துவிட்டார். நடிப்பது, பாடுவது, இயக்குவது, தயாரிப்பது என பல பரிமாணங்களில் சினிமாவில் தன் திறமைகளை காண்பித்து வருகிறார். அண்மையில் பா.பாண்டி படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். அதோடு அவர் ஹாலிவுட் படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜோர்னி ஆஃப் ஃபகிர் படத்தில் நடித்துள்ளா…