நடிகர் தனுஷ் மிகவும் இளவயதில் பல சாதனைகள் செய்துவிட்டார். நடிப்பது, பாடுவது, இயக்குவது, தயாரிப்பது என பல பரிமாணங்களில் சினிமாவில் தன் திறமைகளை காண்பித்து வருகிறார்.
அண்மையில் பா.பாண்டி படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். அதோடு அவர் ஹாலிவுட் படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜோர்னி ஆஃப் ஃபகிர் படத்தில் நடித்துள்ளார். தனுஷ் பாடிய பாடல்கள் செம் ஹிட்டாகியுள்ளன.
ஒய் திஸ் கொலவெரி, காதல் என் காதல், ஜோடி நிலவே என சில பாடல்களை தமிழ் படங்களில் பாடியுள்ளார். தற்போது இளையராஜவின் இசையில் மராத்தி மொழியில் ஒரு பாடலை பாடவுள்ளாராம்.
ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தானே..
0 comments:
Post a Comment