தனுஷ் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இதில் பெரும்பாலும் இளைஞர்கள் தான் இவருக்கு அதிக ரசிகர்கள்.
கொடி படத்தின் ப்ரோமோஷனுக்காக தனுஷ் சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி என செம்ம ரவுண்ட் அடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சேலத்தில் ப்ரோமோஷன் முடிந்து காரில் சென்ற போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து துரத்தி வந்துள்ளனர்.
மேலும், அனைவரும் ‘செஞ்சுருவேன்’ வசனத்தை பேச சொல்ல, தனுஷ் ‘உண்மையாகவே நீங்க தான் உங்கள் அன்பால என்ன செஞ்சிட்டீங்க’ என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top