ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் எப்போது நடக்கிறதோ அப்போது தான் தமிழர்களுக்கே பெருமை. ஆனால் சில பிரச்சனையால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பலரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அண்மையில் கூட நடிகர் கமல்ஹாசன், ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணியை தடை செய்யுங்கள் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் தனுஷும் ஜல்லிக்கட்டு தடைக்கு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top