கோலிவுட்டை தொடந்து ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.
ஆனால், காலம் தாமதம் ஆவதால் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் வருகிற மே மாதம் இப்படத்தின் சூட்டிங் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரெஞ்ச் எழுத்தாளர் ரோமைன் பியுர்டேலஸ் எழுதிய நாவலை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ள இக்கதைக்கு ‘தி எக்டார்டினரி ஜர்னி ஆப் த ஃபகிர்’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தை ஹாலிவுட் இயக்குனர் மர்ஜானே சட்ரபி இயக்கவிருந்தார்.
எனவே, கனடாவைச் சேர்ந்த, கென் ஸ்காட் படத்தை இயக்கவிருக்கிறாராம்.
ஹாலிவுட் நடிகைகள் உமா துர்மன் மற்றும் அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Top