தனுஷ் முதன் முறையாக இயக்கும் படம் பவர் பாண்டி. இவர் தற்போது சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டிகொடுத்துள்ளார். அதில் என் அப்பாவை என் ராசாவின் மனசிலே படம் மூலம் இயக்குனராக அறிமுகம் செய்துவைத்து எங்கள் குடும்பத்தை வாழவைத்தவர் ராஜ்கிரண். அவரை வைத்து என் அப்பா முதன் முதலாக படம் இயக்கினார். தற்போத…
என்னை கண்கலங்க செய்தார் தனுஷ்....நடிகை வித்யூலேகா சொல்றார்

உருவத்தை கிண்டல் செய்யும் காட்சிகளை ஒருபோதும் வைக்க மாட்டேன். அது நாகரீகமல்ல என்று தனுஷ் கூறி என்னை கலங்க செய்து விட்டார் என்று சொல்லியுள்ளார் நடிகை வித்யூலேகா. கோலிவுட்டில் குணசித்திரம் மற்றும் காமெடி நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் வித்யூலேகா. தற்போது தெலுங்கிலும் பிசியான காமெடி நடிகையாகி விட்டார்…
மீண்டும் ரசிகர்களுக்கு ஆர்வத்தை கிளப்பிவிட்டுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு!

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இரண்டாவது பாடல் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. கௌதம்வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் நான் பிழைப்பேனா எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வரும் 25ந் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினரால் அறிவிக்கப்ப…
அப்பாவைப் போல என்னை மீண்டும் கதாநாயகனாக்கிய என் மருமகன் தனுஷ்! - ராஜ்கிரண் நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் முதன்முறையாக பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். ராஜ்கிரணை கதாநாயகனாக்கிய இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய ராஜ்கிரண், தனுஷ் நினைத்தால் ரஜினிகாந்தையே இயக்கியிருக்கலாம். ஆனால் என்னை கதாநாயகனாக்கியிருக்கிறார்…
மலையாள திரையுலகில் கால்பதிக்கும் தனுஷ்

கோலிவுட் திரையுலகில் தனுஷ் தொடாத உயரம் இல்லை. நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என கிட்டத்தட்ட அனைத்து துறையிலும் கால்பதித்துவிட்டார். மேலும் தமிழ் படமான ‘ஆடுகளம்’ மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், விசாரணை’, காக்கா முட்டை படத்திற்காக சிறந்த தயாரிப்பாளர் விருதையும் பெற்ற…
‘தங்கள் படைப்பு அபூர்வம்…’ தனுஷை பாராட்டிய இசையமைப்பாளர்

நடிகராக அடையாளம் காணப்பட்ட தனுஷ், முதன்முறையாக பவர் பாண்டி படத்தை இயக்கியுள்ளார். சீன் ரோல்டான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வருகிற மார்ச் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வித்யூலேகா ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தற்போது போஸ்ட் புரட…