எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இரண்டாவது பாடல் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
கௌதம்வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் நான் பிழைப்பேனா எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வரும் 25ந் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மறுவார்த்தை பாடலை படக்குழு வெளியிட்டது. பாடல் என்னவோ எல்லாராலும் விரும்பப்பட்டாலும் இன்றுவரை படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது தான் ரசிகர்களுக்கு பதில் இல்லாத கேள்வியாகவே இருக்கிறது. இந்நிலையில், இப்பாடலின் வெளியீட்டிலாவது இசையமைப்பாளர் மிஸ்டர் எக்ஸ் யார் என்பது வெளியிடப்படுமா என ரசிகர்களிடம் படக்குழு மீண்டும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:
Post a Comment