நடிகர் தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. நடிகை சாய்பல்லவி ஹீரோயினாக இப்படத்தில் நடிக்கிறார்.
மலையாள சினிமாவில் பிரபல நடிகர் டொவினோ தாமஸ் இப்படத்தில் இணைந்துள்ளார். அண்மையில் நடிகர் வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய ரோலில் நடிப்பதாக தகவல் வெளியானது.
தற்போது நடிகை வரலட்சுமி கலெக்டராக நடிக்கிறாராம். சொல்லவே வேண்டாம் வரலட்சுமி அசத்தி விடுவாரர். பல படங்களில் அவர் சின்ன ரோல்களில் நடித்தாலும் நல்ல பாராட்டை வாங்கி வருகிறார்.
0 comments:
Post a Comment