
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாரி 2.இப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் சாய் பல்லவி, ரோபோ ஷங்கர், வரலக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.மேலும் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.ஆனால் இப்படத்தின் பாடல்கள் பெரிய ஹிட்டானது, குற…