இப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் சாய் பல்லவி, ரோபோ ஷங்கர், வரலக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மேலும் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.
ஆனால் இப்படத்தின் பாடல்கள் பெரிய ஹிட்டானது, குறிப்பாக ரவுடி பேபி பாடல் யுடியூபில் மாபெரும் சாதனைகளை படைத்து வந்தது.
அந்த வகையில் தற்போது இப்பாடல் யுடியூபில் 1 பில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் தென்னிந்திய திரையுலகில் இந்த பாடலே முதலில் இந்த சாதனையை படைத்துள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு நன்றி கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment