தனுஷ் நடித்த மாரி படத்தை இயக்கியவர் பாலாஜி மோகன், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இதற்கான கதையும் தயாராகிவிட்டது.
இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார் என்றும், டொவினோ தாமஸ் வில்லன் ரோலில் வருகிறார் என்றும் தகவல் வந்தது. இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் வந்துள்ளது.
தற்போது இப்படத்தில் பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் முக்கிய ரோலில் நடிக்கிறாராம். இது குறித்த தகவலை இயக்குனர் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். வரலட்சுமியும் நன்றி தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top