புத்தாண்டு பிறக்கப்போகிறது. இம்மாத இறுதியில் பல படங்கள் வரப்போகிறது. இந்நிலையில் கௌதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்ப்பில் உள்ளது.
இதில் வந்த பாடல்களான மறுவார்த்தை பேசாதே, நான் பிழைப்பேனோ பாடல் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. இணையதளத்தில் அதிக பார்வைகளை பெற்றது.
இந்நிலையில் இப்படத்திருந்து மூன்றாவது பாடலாக விசிறி என்னும் பாடல் வரும் டிசம்பர் 31 ல் வெளியிடப்படும் என கௌதம் மேனனின் ஒன்றாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தர்புகா சிவா இசையமைக்க லிமேகா ஆகாஷ் தனுஷ்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
Top