தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவை தன் நடிப்பால் கலக்கிய தனுஷ், தற்போது மலையாள சினிமாவிலும் கலக்கவிருக்கிறார்.
ஆனால் அங்கே ஒரு தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார் என்பதை பார்த்தோம்.
டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்க, சாந்தி பாலசந்திரன் நாயகியாக நடித்து வருகின்றனர்.
முக்கிய வேடத்தில் நேஹா ஐயர் நடிக்கிறார்.
இப்படத்தை டாமினிக் அருண் இயக்க, தன் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தில் 30 புதுமுக நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்யவிருக்கிறார்களாம்.
இப்படத்தில் தனுஷ் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Dhanush introducing 30 fresh faces in single movie
0 comments:
Post a Comment