வேலையில்லா பட்டதாரி 2′ மற்றும் ‘வடசென்னை’ ஆகிய படங்களை முடித்துவிட்டு முதன்முறையாக தான் நடிக்கும் ஹாலிவுட் படத்திற்காக பெல்ஜியம் பறந்துள்ளார் தனுஷ்.
கனடா நாட்டைச் சேர்ந்த இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
பெரனீஸ் பெஜோ மற்றும் எரின் மொரியார்டி ஆகியோர் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இதன் சூட்டிங்கில் தனுஷ் நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
தனுஷ் ரசிகர்கள் இதை அதிகளவில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
Dhanush Hollywood movie The Extraordinary Journey of the Fakir shooting stills goes viral

0 comments:

Post a Comment

 
Top