
தென்னிந்தியாவின் நம்பர் ஒன் என்ற இடத்தை ட்விட்டரில் நடிகர் தனுஷ் எட்டியிருக்கிறார். தனுஷ் கையில் இப்போது ஏகப்பட்ட படங்கள். ‘வடசென்னை’, ‘மாரி2’,‘என்னைநோக்கி பாயும் தோட்டா’, "ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என உயரத்தில் உட்கார்ந்திருக்கிறார் தனுஷ். இதுபோக ‘காலா’ மூலம் பெரிய தயாரிப்பாளர் பட்டியலில் சேர்ந்திருகிறார…