தனுஷ் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, மாரி-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதில் முதல் இரண்டு படங்களும் நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ளது.
வெற்றிமாறன் இயக்கிவரும் வடசென்னை படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது. முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது.
0 comments:
Post a Comment