படங்களுக்காக தேசிய அளவில் வரவேற்ப்பை பெற்று விருதுகளை வாங்கிய அவர் முதன் முறையாக பவர் பாண்டி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கும் படத்தை தயாரிக்க இருக்கிறார். தொடரிக்கு பிறகு தனுஷ் நடித்துள்ள கொடி படம் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் தீபாவளிக்கு வெளிவரும் இப்படத்தில் தனுஷ் கட்சி வேஷ்டி, கதர் சட்டை என பக்கா அரசியல் வாதியாக மாறியிருக்கிறார்.
வருங்காலத்தில் இளைஞர்களுக்காக பெரிய அரசியல் தலைவர் தேவை எனபதை மிகவும் உள்வாங்கி போராடி நடித்திருக்கிறார்.
கண்டிப்பாக இதன் மூலம் அவர் ரசிகர்களுக்கு முக்கியமான கருத்தை சொல்ல போகிறார். இதை பார்த்து விட்டு ரசிகர்கள் அவரை உடனடியாக அரசியலுக்கு வரச்சொன்னால் கூட ஆச்சரியம் இல்லை.

0 comments:

Post a Comment

 
Top