தனுஷின் சினிமா கேரியரில் மாபெரும் ஹிட் படமாக அமைந்த படம் காதல் கொண்டேன்.
இப்படத்தை இவரது அண்ணன் செல்வராகவன் இயக்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவர்களின் கூட்டணி, புதுப்பேட்டை மற்றும் மயக்க என்ன ஆகிய படங்களில் இணைந்தது.
தற்போது நான்காவது முறையாக இந்த கூட்டணி அடுத்த ஆண்டு இணைய உள்ளதாம்.
இதனை தனுஷ் சமீபத்திய டிவி பேட்டியில் தெரிவித்தார்.
அப்போது “என்னுடைய வளர்ச்சிக்கு நான்தான் காரணம் என திமிராக சொல்ல தகுதியானவர் என் அண்ணன் செல்வராகவன் மட்டுமே” என்றார்.

0 comments:

Post a Comment

 
Top