கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.
இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுடன் இணைந்து கௌதம் தன் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.
இதில் படத்தின் இசையமைப்பாளர் உள்ளிட்ட மற்ற டெக்னீஷியன்கள் பெயர்கள் இடம் பெறவில்லை.
ஆனால் இதில் ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளனர்.
இப்படம் அடுத்த வருடம் 2017 காதலர் தின விருந்தாக வெளியாகிறது.
0 comments:
Post a Comment