சில தினங்களுக்கு முன்பு மாஸான அறிவிப்பை ஒன்றை விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்திருந்தார் தனுஷ்.
இதனிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ரசிகர்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை நவம்பர் 9ஆம் தேதி காலை 9.10 மணிக்கு அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என நேற்று நள்ளிரவில் தெரிவித்திருந்தார்.
Dhanush @dhanushkraja
Announcement will happen tom morning 9:10 am .. super excited and thrilled.
தற்போது அதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது…வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை கலைப்புலி தாணு உடன் இணைந்து தனுஷ் தயாரிக்கிறார்.
இதை சௌந்தர்யா ரஜினி இயக்குகிறார்.
அனிருத் மற்றும் ஷான் ரோல்டன் இருவருமே இசையமைக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகுகிறது.
இதன் சூட்டிங் டிசம்பரில் தொடங்குகிறது.

0 comments:
Post a Comment