தனுஷ் இன்று கோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட்டிலும் கால் பதிக்க இருக்கிறார். ஆனால், இவருக்கு 2008வரை ஆங்கிலமே தெரியாதாம்.
இதை ஒரு பொது மேடையில் இவரே கூறியுள்ளார். மேலும், நான் இங்கிலிஷ் கற்றுக்கொள்ள முழுக்காரணமும் என் மனைவி தான்.
அவர் தான் எனக்கு ஆங்கில புத்தகங்களை கொடுத்து தவறாக இருந்தாலும் பரவாயில்லை, படியுங்கள் என்றார்.
முதலில் தூக்கமாக வரும், பிறகு ஒரு வெறியுடன் படித்தேன், அதில் தெரியாத வார்த்தைகளை கோடிட்டு பிறகு என் மனைவியிடம் கேட்டு தெரிந்துக்கொள்வேன்.
அவரும் எந்த ஒரு இடத்திலும் சளிக்காமல் எனக்கு சொல்லிக்கொடுப்பார்’ என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top