பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் தொடரி. இப்படத்தில் தனுஷ் பூச்சியப்பன் எனும் கதாபாத்திரத்தில் ரயில் நிலையத்தில் வேலை செய்யும் சமையல்காரராக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சரோஜா எனும் கதாபாத்திரத்தில் நடிகைக்கு மேக்கப் போடும் கேரள பெண்ணாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இதன் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரபு சாலமனின் மைனா, கும்கி போன்ற
படங்களின் கிளைமாக்ஸ் எதிர்மறையாகவே இருந்தது. அதேபோல் தொடரி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளும் எதிர்மறையாகவே இருக்குமாம். எனினும் இது ரசிகர்கள் ஏற்கும்படி படமாக்கி உள்ளாராம் பிரபு சாலமன்.
படங்களின் கிளைமாக்ஸ் எதிர்மறையாகவே இருந்தது. அதேபோல் தொடரி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளும் எதிர்மறையாகவே இருக்குமாம். எனினும் இது ரசிகர்கள் ஏற்கும்படி படமாக்கி உள்ளாராம் பிரபு சாலமன்.
0 comments:
Post a Comment