கொடி படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் பிரபுசாலமன் இயக்கத்தில் அவர் நடித்த தொடரி படத்தின் இசை வெளியீட்டு விழா வேலைகளும் நடைபெற்று வருகிறது. இதன் பாடல்கள் ஜூன் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த மூன்று படங்களில் தொடரி முதலாவதாக ஜூன் மாத இறுதியிலும் கொடி ஜூலை இரண்டாம் வாரமும் மேலும் என்னை நோக்கி பாயும் தோட்டா, செப்டம்பர் அல்லது அக்டோபரிலும் திரைக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரே வருடத்தில் மூன்று படங்களை வெளியிட்டு அசத்தவுள்ளார் தனுஷ்.
Home
»
Kodi
»
Thodari
»
Yenai Nokki Paayum Thotta
» ஒரே வருடத்தில் மூன்று படங்களை வெளியிட்டு அசத்தவுள்ளார் தனுஷ்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment