சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, வை ராஜா வை படத்திற்கு பிறகு தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ஒரு பயோபிக் கதையை எழுதி வருகிறார். தற்போது இதன் திரைக்கதை அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாம்.
எனவே விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது. இப்படத்தில் ரஜினியாக அவரது மருமகன் தனுஷ் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

0 comments:

Post a Comment

 
Top