பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் தொடரி. இப்படத்தில் தனுஷ் பூச்சியப்பன் எனும் கதாபாத்திரத்தில் ரயில் நிலையத்தில் வேலை செய்யும் சமையல்காரராக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சரோஜா எனும் கதாபாத்திரத்தில் நடிகைக்கு மேக்கப் போடும் கேரள பெண்ணாக நடித்துள்ளார்.
அண்மையில் இப்படத்தை தயாரிப்பாளர் தாணு, ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் நிச்சயம் இப்படத்துக்காக தேசிய விருது வாங்குவார் எனவும் மேலும் தனுஷ், கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு இப்படத்தின் மூலம் பாராட்டுக்கள் குவியும் எனவும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.