வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வெளிவர இருக்கும் படம் தங்கமகன். இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையைமைத்துள்ளார்.
தங்கமகன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ஆன்லைன் டிக்கட் முன்பதிவு இன்று தொடங்கியது. டிக்கட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலியே அனைத்து டிக்கட்களும் தற்போது ஆன்லைனில் விறுவிறுப்பாக விற்று வருகிறது .
இப்படம் இம்மாதம் 18-ஆம் தேதி அன்று தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது.
0 comments:
Post a Comment