வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், எமி ஜாக்சன், சமந்தா நடிப்பில் கடந்த டிசம்பர் 18-ம் தேதி வெளியான தங்கமகன் திரைப்படம் முதல் மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை சிட்டியில் மட்டும் இப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ. 1.52 கோடி வசூல் செய்துள்ளது. தனுஷுடன் கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார், சதீஷ் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Top