கடந்த வாரம் பெய்த கனமழைக்கு பிறகு சென்னை மக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயன்று வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால் இதன்விளைவாக மக்களுக்கு உடனடியாக நோய் பரவ வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த நடிகர் தனுஷ் திட்டமிட்டுள்ளார். இதன் முதல்படியாக நேற்று நேசபாக்கம் ஏரியாவில் தனுஷ் ரசிகர்மன்ற உறுப்பினர்கள் ஆதரவில் இலவச மருத்துவ முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 700-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Top