வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் 700-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம் தங்கமகன். குடும்ப ரசிகர்களை டார்கெட் செய்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் அதன் நோக்கத்தில் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பெரும்பாலும் இப்படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்களே
எழுந்துள்ளது. மேலும் பாக்ஸ் ஆபீஸிலும் இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை வெளியான தனுஷ் படங்களிலேயே இதுதான் மிகப்பெரிய ஓபனிங் எனவும் சொல்லப்படுகிறது.
எழுந்துள்ளது. மேலும் பாக்ஸ் ஆபீஸிலும் இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை வெளியான தனுஷ் படங்களிலேயே இதுதான் மிகப்பெரிய ஓபனிங் எனவும் சொல்லப்படுகிறது.
0 comments:
Post a Comment