கோலிவுட்டில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் வெற்றிகரமாக கால்பதித்துள்ள தனுஷ் ஏற்கனவே 'ராஜன்னா மற்றும் ஷமிதாப்' ஆகிய இரண்டு வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தனுஷ் நடிக்கும் 3வது பாலிவுட் படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
தனுஷ் நடித்த ராஜன்னா மற்றும் மாதவன் நடித்த 'தானு வெட்ஸ் மானு போன்ற வெற்றி படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராய், தனுஷின் அடுத்த இந்தி படத்தை இயக்கவுள்ளதாகவும் இதற்கான ஸ்கிரிப்ட் தயாராகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 2016ஆம் ஆண்டில் தொடங்கும் என்றும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தனுஷ் ஏற்கனவே தமிழில் கொடி, வடசென்னை, செல்வராகவன் படம் என பிசியாக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment