
தமிழ் சினிமாவில் தன் படைப்புகளை வித்தியாசப்படுத்தி காட்டியவர் இயக்குனர் செல்வராகவன். இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு இவர் இயக்கிய படம் எதுவும் வெளியாகவில்லை. சிம்புவுடன் முதன்முறையாக இவர் கூட்டணி அமைத்த ‘கான்’ படமும் பாதியிலே நிற்கிறது. எனவே, தன் தம்பி தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கி…