பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ரயில், மிரட்டு, டெல்லி டூ சென்னை போன்ற தலைப்புகள் தற்போது பரிசீலனையில் உள்ளது.
இதில் ஒரு தலைப்பை படக்குழுவினர் விரைவில் தேர்வு செய்யவுள்ளனர். இப்படத்தின் கதை டெல்லியில் இருந்து சென்னை செல்லும் ஒரு ரயிலில் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபுசாலமனின் ஆஸ்தான இசையமைப்பாளர் டி. இமான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
0 comments:
Post a Comment