நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் மூலம் காக்கா முட்டை, விசாரணை போன்ற பல தரமான படங்களை தயாரித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது இவர் தயாரித்து வரும் படம் அம்மா கணக்கு. இதில் அமலா பால், ரேவதி ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்துக்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஹிந்தியில் வெளியான Nil Battey Sannatta படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காகும். ஹிந்தியில் இப்படத்தை இயக்கிய அஸ்வினி ஐயரே தமிழிலும் இப்படத்தை இயக்கவுள்ளார்.
0 comments:
Post a Comment