Latest News

மீண்டும் ஒரே படத்தில் இரண்டு அவதாரம் எடுக்கும் தனுஷ்!மீண்டும் ஒரே படத்தில் இரண்டு அவதாரம் எடுக்கும் தனுஷ்!

பவர் பாண்டி படத்தை இயக்கி அதில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்த தனுஷ், அடுத்து ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இப்போது அந்த படத்தில் தான் கதாநாயகனாக நடிக்கவிருப்பது குறித்த தகவலை தனுஷ் ட்விட்டர் மூலம் உறுதிப்படுத்த…

Read more »
29Dec2017

தனுஷ் நடிக்கும் மாரி 2 படத்தில் பிரபல நடிகை! அதிகாரப்பூர்வ தகவல் வெளியானதுதனுஷ் நடிக்கும் மாரி 2 படத்தில் பிரபல நடிகை! அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது

தனுஷ் நடித்த மாரி படத்தை இயக்கியவர் பாலாஜி மோகன், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இதற்கான கதையும் தயாராகிவிட்டது. இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார் என்றும், டொவினோ தாமஸ் வில்லன் ரோலில் வருகிறார் என்றும் தகவல் வந்தது. இந்நிலையில் படம் பற்றிய புதிய …

Read more »
27Dec2017

புத்தாண்டை ஒட்டி தனுஷ் ரசிகர்களுக்கு கௌதம் மேனின் கிஃப்ட்! அதிகாரபூர்வ தகவல்புத்தாண்டை ஒட்டி தனுஷ் ரசிகர்களுக்கு கௌதம் மேனின் கிஃப்ட்! அதிகாரபூர்வ தகவல்

புத்தாண்டு பிறக்கப்போகிறது. இம்மாத இறுதியில் பல படங்கள் வரப்போகிறது. இந்நிலையில் கௌதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இதில் வந்த பாடல்களான மறுவார்த்தை பேசாதே, நான் பிழைப்பேனோ பாடல் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. இணையதளத்தில் அதிக பார்வைகளை ப…

Read more »
26Dec2017

தனுஷ் இயக்கப்போகும் அடுத்த படம்- யார் நடிக்கிறார் தெரியுமா?தனுஷ் இயக்கப்போகும் அடுத்த படம்- யார் நடிக்கிறார் தெரியுமா?

தனுஷ் சினிமா துறையில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்துவிட்டார். அவருக்கு சினிமாவில் நடிப்பதை தாண்டி இயக்குனர் ஆவது தான் ஆசை என்று ஏற்கெனவே கூறியிருந்தார். அதன்படி ராஜ்கிரண் அவர்களை வைத்து பா.பாண்டி என்ற வெற்றி படத்தையும் கொடுத்தார். அடுத்து என்ன படம் இயக்க போகிறார், …

Read more »
14Dec2017

பாதியில் நின்ற தனுஷ் படம் மீண்டும் துவங்கியதுபாதியில் நின்ற தனுஷ் படம் மீண்டும் துவங்கியது

சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கினார் கௌதம்மேனன். இப்படம் முடிவதற்குள் தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்க ஆரம்பித்தார். இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இப்படம் முடிவதற்குள் சில பிரச்சினைகள் எழ, விக்ரம் நடிக்க துருவ நட்சத்திரம் என்ற படத்தை இயக்க ஆர…

Read more »
12Dec2017

ஹாலிவுட் படத்துக்காக ஹேர்ஸ்டைலில் மாற்றம் செய்த தனுஷ்
!!!ஹாலிவுட் படத்துக்காக ஹேர்ஸ்டைலில் மாற்றம் செய்த தனுஷ் !!!

'துள்ளுவதோ இளமை' மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் தனுஷ், திரையுலகுக்கு வந்து 15 வருடங்களாகிவிட்டன. தனது திரையுலக பயணத்தில் 15 ஆவது வருடத்தை எட்டியுள்ள சந்தோஷத்தில் இருக்கிறார் தனுஷ். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என இந்த 15 வருடங்களில் தன்னை வளர்த்துக் கொண்ட தனுஷ், சமீபத்தில் வெளியாகி …

Read more »
18May2017

தனுஷின் ஹாலிவுட் பட ஸ்டில்களை கொண்டாடும் ரசிகர்கள்தனுஷின் ஹாலிவுட் பட ஸ்டில்களை கொண்டாடும் ரசிகர்கள்

வேலையில்லா பட்டதாரி 2′ மற்றும் ‘வடசென்னை’ ஆகிய படங்களை முடித்துவிட்டு முதன்முறையாக தான் நடிக்கும் ஹாலிவுட் படத்திற்காக பெல்ஜியம் பறந்துள்ளார் தனுஷ். கனடா நாட்டைச் சேர்ந்த இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். பெரனீஸ் பெஜோ மற…

Read more »
16May2017

ட்விட்டரில் தனுஷின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு; மகிழ்ச்சியில் ரசிகர்கள் ட்விட்டரில் தனுஷின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு; மகிழ்ச்சியில் ரசிகர்கள்

பவர் பாண்டி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் நடிகர் தனுஷ். இயக்குநராக முதல் படம் மூலம் அனைவரிடம் பலத்த பாரட்டைப் பெற்றார். தற்போது வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் ரீலிஸ் தேதி குறித்து தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வரும் ஜூலை மாதம் 28ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளதாக அறிவிக்கப…

Read more »
09May2017

30 புதுமுகங்களை ஒரே படத்தில் அறிமுகம் செய்யும் தனுஷ்!30 புதுமுகங்களை ஒரே படத்தில் அறிமுகம் செய்யும் தனுஷ்!

தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவை தன் நடிப்பால் கலக்கிய தனுஷ், தற்போது மலையாள சினிமாவிலும் கலக்கவிருக்கிறார். ஆனால் அங்கே ஒரு தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார் என்பதை பார்த்தோம். டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்க, சாந்தி பாலசந்திரன் நாயகியாக நடித்து வருகின்றனர். முக்கிய வேடத்தில் நேஹா ஐயர் நடிக்கிறார். இப்படத்த…

Read more »
08May2017

பவர் பாண்டி படத்தின் ஸ்டோரி! தனுஷ் ஓபன் டாக்பவர் பாண்டி படத்தின் ஸ்டோரி! தனுஷ் ஓபன் டாக்

தனுஷ் முதன் முறையாக இயக்கும் படம் பவர் பாண்டி. இவர் தற்போது சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டிகொடுத்துள்ளார். அதில் என் அப்பாவை என் ராசாவின் மனசிலே படம் மூலம் இயக்குனராக அறிமுகம் செய்துவைத்து எங்கள் குடும்பத்தை வாழவைத்தவர் ராஜ்கிரண். அவரை வைத்து என் அப்பா முதன் முதலாக படம் இயக்கினார். தற்போத…

Read more »
26Mar2017

என்னை கண்கலங்க செய்தார் தனுஷ்....நடிகை வித்யூலேகா சொல்றார்என்னை கண்கலங்க செய்தார் தனுஷ்....நடிகை வித்யூலேகா சொல்றார்

உருவத்தை கிண்டல் செய்யும் காட்சிகளை ஒருபோதும் வைக்க மாட்டேன். அது நாகரீகமல்ல என்று தனுஷ் கூறி என்னை கலங்க செய்து விட்டார் என்று சொல்லியுள்ளார் நடிகை வித்யூலேகா. கோலிவுட்டில் குணசித்திரம் மற்றும் காமெடி நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் வித்யூலேகா. தற்போது தெலுங்கிலும் பிசியான காமெடி நடிகையாகி விட்டார்…

Read more »
26Mar2017

மீண்டும் ரசிகர்களுக்கு ஆர்வத்தை கிளப்பிவிட்டுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு!மீண்டும் ரசிகர்களுக்கு ஆர்வத்தை கிளப்பிவிட்டுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு!

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இரண்டாவது பாடல் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. கௌதம்வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் நான் பிழைப்பேனா எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வரும் 25ந் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினரால் அறிவிக்கப்ப…

Read more »
22Mar2017

அப்பாவைப் போல என்னை மீண்டும் கதாநாயகனாக்கிய என் மருமகன் தனுஷ்! - ராஜ்கிரண் நெகிழ்ச்சிஅப்பாவைப் போல என்னை மீண்டும் கதாநாயகனாக்கிய என் மருமகன் தனுஷ்! - ராஜ்கிரண் நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் முதன்முறையாக பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். ராஜ்கிரணை கதாநாயகனாக்கிய இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய ராஜ்கிரண், தனுஷ் நினைத்தால் ரஜினிகாந்தையே இயக்கியிருக்கலாம். ஆனால் என்னை கதாநாயகனாக்கியிருக்கிறார்…

Read more »
22Mar2017

மலையாள திரையுலகில் கால்பதிக்கும் தனுஷ்மலையாள திரையுலகில் கால்பதிக்கும் தனுஷ்

கோலிவுட் திரையுலகில் தனுஷ் தொடாத உயரம் இல்லை. நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என கிட்டத்தட்ட அனைத்து துறையிலும் கால்பதித்துவிட்டார். மேலும் தமிழ் படமான ‘ஆடுகளம்’ மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், விசாரணை’, காக்கா முட்டை படத்திற்காக சிறந்த தயாரிப்பாளர் விருதையும் பெற்ற…

Read more »
19Mar2017

‘தங்கள் படைப்பு அபூர்வம்…’ தனுஷை பாராட்டிய இசையமைப்பாளர்‘தங்கள் படைப்பு அபூர்வம்…’ தனுஷை பாராட்டிய இசையமைப்பாளர்

நடிகராக அடையாளம் காணப்பட்ட தனுஷ், முதன்முறையாக பவர் பாண்டி படத்தை இயக்கியுள்ளார். சீன் ரோல்டான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வருகிற மார்ச் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வித்யூலேகா ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தற்போது போஸ்ட் புரட…

Read more »
07Mar2017

தனுஷின் ஹாலிவுட் சூட்டிங் தேதி உறுதியானதுதனுஷின் ஹாலிவுட் சூட்டிங் தேதி உறுதியானது

கோலிவுட்டை தொடந்து ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், காலம் தாமதம் ஆவதால் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் வருகிற மே மாதம் இப்படத்தின் சூட்டிங் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரெஞ்ச் எழுத்தாளர் ரோமைன் பியுர்டேலஸ் எழுதிய நாவலை மையமாக வைத்து அமை…

Read more »
15Feb2017

தனுஷுடன் நடிக்க ஆசை… அதர்வா பட நடிகை பேட்டி!தனுஷுடன் நடிக்க ஆசை… அதர்வா பட நடிகை பேட்டி!

ஒருவனுக்கும் திறமையும், நம்பிக்கையும் மட்டும் இருந்தால் அவன் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறாலாம் என்பதை நிரூபித்து காட்டியவர் தனுஷ். நடிக்க தொடங்கிய போது பலரின் கேலி, கிண்டல்களுக்கு ஆளாகி அதை பெரிதாக நினைக்காமல் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார். நடிகர் என்றில்லாமல் பாடக…

Read more »
05Feb2017

ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்த தனுஷ்!ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்த தனுஷ்!

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் எப்போது நடக்கிறதோ அப்போது தான் தமிழர்களுக்கே பெருமை. ஆனால் சில பிரச்சனையால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பலரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அண்மையில் கூட நடிகர் கமல்ஹாசன், ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணியை தடை செய்யுங்கள் என்று கூற…

Read more »
10Jan2017
123 ... 69»
 
Top