Latest News

மீண்டும் மாஸ் காட்ட வரும் மாரி தனுஷ்!மீண்டும் மாஸ் காட்ட வரும் மாரி தனுஷ்!

சில தினங்களுக்கு முன் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் சூட்டிங்கை ரஜினி தொடங்கி வைத்தார். தற்போது மற்றொரு சூப்பர் ஹிட் படமான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்துள்ளார் தனுஷ். இதனை பட இயக்குனர் பாலாஜி மோகன் உறுதி செய்துள்ளார். எனவே மிக விரைவில் ‘மாரி 2′ படத்தின் ப…

Read more »
20Dec2016

இறந்த ‘அம்மா’வுக்கு உயிர் கொடுக்க தனுஷ் முயற்சிஇறந்த ‘அம்மா’வுக்கு உயிர் கொடுக்க தனுஷ் முயற்சி

தனுஷ் தயாரித்து நடித்துக் கொண்டிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி 2. இப்படத்தை கலைப்புலி தாணுவும் இணைந்து தயாரிக்க, சௌந்தர்யா ரஜினி இயக்குகிறார். இதன் சூட்டிங்கை நேற்று ரஜினிகாந்த், க்ளாப் அடித்து துவங்கி வைத்தார். இப்படத்தின் முதல் பாகத்தில் தனுஷின் அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் இறந்துவிடுவதாக…

Read more »
16Dec2016

ரஜினி ஆசியுடன் இணையும் ‘விஐபி’க்கள் தனுஷ்-அமலாபால்ரஜினி ஆசியுடன் இணையும் ‘விஐபி’க்கள் தனுஷ்-அமலாபால்

கோச்சடையான் படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது படைப்பாக தனுஷ் நடிக்கவுள்ள விஐபி 2 படத்தை இயக்கவிருக்கிறார் சௌந்தர்யா ரஜினி. இப்படம் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளது. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல…

Read more »
14Dec2016

ஒரே படத்தில் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் தனுஷ்ஒரே படத்தில் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் தனுஷ்

தனுஷ் படங்களை தயாரித்தும், இயக்கியும் வருகிறார். இவர் முதன்முதலில் இயக்கும் பவர் பாண்டி படத்தில் ராஜ்கிரண் நாயகனாக நடிக்கிறார். தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு முதன் முதலாக இயக்குனராக வாய்ப்பளித்து அப்படத்தை தயாரித்தவர் ராஜ்கிரண்தான். மீனா நாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே என்ற அப்படம் 1991ல் வெ…

Read more »
07Dec2016

60 நாட்களில் இரண்டு படம்; தனுஷின் அதிரடி முடிவு60 நாட்களில் இரண்டு படம்; தனுஷின் அதிரடி முடிவு

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள, எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. இந்த டிசைனிலேயே படத்தின் ரிலீஸ் தேதியையும் தெரிவித்திருந்தனர். இப்படம் காதலர் தின விருந்தாக பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வெளியாகிறது. இதனையடுத்து தனுஷ் நடித்து, தயாரித்து இயக்கி வரும் பவர் ப…

Read more »
05Dec2016

தனுஷுக்கு வாய்ஸ் கொடுத்த கமல்… உங்களுக்கு தெரியுமா?தனுஷுக்கு வாய்ஸ் கொடுத்த கமல்… உங்களுக்கு தெரியுமா?

செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படம், கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி வெளியானது. இதில் தனுஷ், ஸ்னேகா, சோனியா அகர்வால், பாலாசிங், அழகம்பெருமாள் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் 10வது ஆண்டு நிறைவையொட்டி, இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய சொல்லி, தனுஷ் ரசிகர்கள் கொண்டாட…

Read more »
29Nov2016

 ‘மத்தவங்க நடிப்பாங்க… நீங்க அப்படியில்லையே தனுஷ்’ – கேவி. ஆனந்த் ‘மத்தவங்க நடிப்பாங்க… நீங்க அப்படியில்லையே தனுஷ்’ – கேவி. ஆனந்த்

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கவண். இப்படத்தின் சூட்டிங்கின் போது, நாயகி மடோனாவின் நடிப்பை பார்த்து வியந்தேன் என தெரிவித்திருந்தார் கே.வி. ஆனந்த். பெரும்பாலும் நான் யாரையும் பாராட்டுவது இல்லை எனவும் தெரிவித்திருந்தார். அதற்கு தனுஷ் தன்னுடைய கமெண்டில், உங்கள் படத்தில் நடிக்கும்போது நா…

Read more »
29Nov2016

பர்ஸ்ட் லுக்குடன் ரிலீஸ் தேதியை கன்பார்ம் செய்த தனுஷ்பர்ஸ்ட் லுக்குடன் ரிலீஸ் தேதியை கன்பார்ம் செய்த தனுஷ்

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுடன் இணைந்து கௌதம் தன் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்றுமுன் வெளியிட்டுள்ளனர். இதில் படத்தின் இசையமைப்பாளர் உள்ளிட்ட மற்ற டெக்…

Read more »
27Nov2016

மீண்டும் தனுஷுடன் டூயட் பாடும் அமலாபால்?மீண்டும் தனுஷுடன் டூயட் பாடும் அமலாபால்?

தனுஷ் நடித்து பெரும் வெற்றி பெற்ற வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தை தனுஷ் நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி தாணு தயாரிக்கிறார். சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்க, அனிருத் மற்றும் ஷான் ரோல்டன் இசையமைக்க உள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த அமலா…

Read more »
23Nov2016

தனுஷ்-கௌதம்மேனன் பட பர்ஸ்ட் லுக் பற்றிய தகவல்தனுஷ்-கௌதம்மேனன் பட பர்ஸ்ட் லுக் பற்றிய தகவல்

தனுஷ் நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். இதில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தனது ஒன்றாக எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார் கௌதம். விரைவில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இந்நி…

Read more »
19Nov2016

 3வது முறையாக இணையும் ஏ.ஆர்.ரஹ்மான்-தனுஷ்.? 3வது முறையாக இணையும் ஏ.ஆர்.ரஹ்மான்-தனுஷ்.?

ஜீனியர் நடிகர்களின் சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பரத்பாலா இயக்கிய தனுஷின் மரியான் படத்திற்கு இசையமைத்திருந்தார். அதுபோல், தனுஷ் நடித்த ராஞ்சனா என்ற இந்தி படத்திற்கும் இசையமைத்திருந்தார். (தமிழ் பதிப்பு தலைப்பு அம்பிகாபதி) இந்நிலையில், கௌதம் மேனன்-தனுஷ் கூட்…

Read more »
17Nov2016

ரஜினி-தனுஷ் கூட்டணியில் இணையும் த்ரிஷா.?ரஜினி-தனுஷ் கூட்டணியில் இணையும் த்ரிஷா.?

கபாலியை தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய படத்திற்காக ரஜினி மற்றும் ரஞ்சித் இணைய உள்ளனர். தனுஷ் இப்படத்தை தயாரிக்கிறார். அடுத்த வருடம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது. இதற்காக மும்பை உள்ளிட்ட பகுதிகளில் சூட்டிங்குக்கு தேவையான பகுதிகளை பார்த்து திரும்பியுள்ளார் ரஞ்சித். இந்நிலையில், இதில் நாயக…

Read more »
16Nov2016

தனுஷ் பட பாடலில் கௌதம் மேனன் செய்யும் புதுமைதனுஷ் பட பாடலில் கௌதம் மேனன் செய்யும் புதுமை

தனுஷ் நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்க, எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. விரைவில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ஆனாலும் படத்தின் வில்லன் மற்றும் இசையமைப்பாளர் யார்? ஆகிய விஷயங்களில் படு ரகசியம…

Read more »
16Nov2016

தனுஷின் மாஸ் அறிவிப்பு இதுதான்…தனுஷின் மாஸ் அறிவிப்பு இதுதான்…

சில தினங்களுக்கு முன்பு மாஸான அறிவிப்பை ஒன்றை விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்திருந்தார் தனுஷ். இதனிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ரசிகர்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை நவம்பர் 9ஆம் தேதி காலை 9.10 மணிக்கு அதுகுறித்த அறிவிப்பை வெளியிடு…

Read more »
09Nov2016

அரசு பொதுத்தேர்வில் ஐஸ்வர்யா தனுஷ் பற்றிய கேள்விஅரசு பொதுத்தேர்வில் ஐஸ்வர்யா தனுஷ் பற்றிய கேள்வி

ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா படங்களை இயக்கி வருகிறார். விரைவில் சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை இயக்கவிருக்கிறார் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரஜினி வர்ணனை (வாய்ஸ் ஓவர்) கொடுக்கவிருக்கிறார். இந்நிலையில், இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஐஸ்வர்யா பற்றிய கேள்வி கேட்கப்பட்…

Read more »
06Nov2016

நான் இங்கிலிஷ் கற்றுக்கொண்டது இப்படித்தான், மற்றவர்களை ஊக்கப்படுத்திய தனுஷ் பேச்சுநான் இங்கிலிஷ் கற்றுக்கொண்டது இப்படித்தான், மற்றவர்களை ஊக்கப்படுத்திய தனுஷ் பேச்சு

தனுஷ் இன்று கோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட்டிலும் கால் பதிக்க இருக்கிறார். ஆனால், இவருக்கு 2008வரை ஆங்கிலமே தெரியாதாம். இதை ஒரு பொது மேடையில் இவரே கூறியுள்ளார். மேலும், நான் இங்கிலிஷ் கற்றுக்கொள்ள முழுக்காரணமும் என் மனைவி தான். அவர் தான் எனக்கு ஆங்கில புத்தகங்களை கொடுத்து தவறாக இருந்தாலும் பரவாயி…

Read more »
06Nov2016

முதல்முறையாக தனுஷ் ஜோடியாகும் மஞ்சிமா மோகன்!முதல்முறையாக தனுஷ் ஜோடியாகும் மஞ்சிமா மோகன்!

நடிகர் தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு 80% நிறைவடைந்துள்ளது. இதற்கிடையில் அவர் நடித்துள்ள கொடி படம் அண்மையில் ரிலீஸானது. இந்நிலையில் இவர் அடுத்ததாக வட சென்னை, கார்த்திக் சுப்புராஜ் படம் மற்றும் ஹிந்தி, ஆங்கிலத்தில் ஒரு ப…

Read more »
03Nov2016

வெளிநாடுகளில் கொடியின் பிரம்மாண்ட வசூல் விவரம்!வெளிநாடுகளில் கொடியின் பிரம்மாண்ட வசூல் விவரம்!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் அரசியல் திரில்லர் படம் கொடி. இப்படத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் தனுஷ் ஜோடியாக த்ரிஷா இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் கடந்த அக்டோபர் 28-ம் தேதி வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தனுஷின் ந…

Read more »
03Nov2016

தனுஷின் வளர்ச்சிக்கு நான்தான் காரணம்; திமிராக சொல்ல தகுதியானவர் யார்.?தனுஷின் வளர்ச்சிக்கு நான்தான் காரணம்; திமிராக சொல்ல தகுதியானவர் யார்.?

தனுஷின் சினிமா கேரியரில் மாபெரும் ஹிட் படமாக அமைந்த படம் காதல் கொண்டேன். இப்படத்தை இவரது அண்ணன் செல்வராகவன் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து இவர்களின் கூட்டணி, புதுப்பேட்டை மற்றும் மயக்க என்ன ஆகிய படங்களில் இணைந்தது. தற்போது நான்காவது முறையாக இந்த கூட்டணி அடுத்த ஆண்டு இணைய உள்ளதாம். இதனை தனுஷ் சமீ…

Read more »
31Oct2016

தனுஷை துரத்திய ரசிகர்கள், நீங்க தான் என்ன செஞ்சிட்டீங்க- தனுஷ் பதில்தனுஷை துரத்திய ரசிகர்கள், நீங்க தான் என்ன செஞ்சிட்டீங்க- தனுஷ் பதில்

தனுஷ் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இதில் பெரும்பாலும் இளைஞர்கள் தான் இவருக்கு அதிக ரசிகர்கள். கொடி படத்தின் ப்ரோமோஷனுக்காக தனுஷ் சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி என செம்ம ரவுண்ட் அடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சேலத்தில் ப்ரோமோஷன் முடிந்து காரில் சென்ற போது ஆயிரக்கணக்கான ரசி…

Read more »
26Oct2016

விரைவில் அரசியலில் பறக்கப்போகிறாராம் தனுஷ்!விரைவில் அரசியலில் பறக்கப்போகிறாராம் தனுஷ்!

படங்களுக்காக தேசிய அளவில் வரவேற்ப்பை பெற்று விருதுகளை வாங்கிய அவர் முதன் முறையாக பவர் பாண்டி என்ற படத்தை இயக்கி வருகிறார். ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கும் படத்தை தயாரிக்க இருக்கிறார். தொடரிக்கு பிறகு தனுஷ் நடித்துள்ள கொடி படம் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் தீபாவளிக்கு…

Read more »
17Oct2016

வட சென்னையில் இணைந்த இன்னொரு பிரபலம்!வட சென்னையில் இணைந்த இன்னொரு பிரபலம்!

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் வட சென்னை. இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேலையில்லா பட்டதாரி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் தனுஷ் ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கரு…

Read more »
12Oct2016

சௌந்தர்யா ரஜினி படத்தில் தனுஷுடன் பாலிவுட் நடிகைசௌந்தர்யா ரஜினி படத்தில் தனுஷுடன் பாலிவுட் நடிகை

கோச்சடையான் படத்தை தொடர்ந்து, செளந்தர்யா ரஜினிகாந்த் தனது இரண்டாவது படத்தை இயக்க தயாராகிவிட்டார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதை பார்த்தோம். இதில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறா…

Read more »
11Oct2016

கொடி முழுக்க முழுக்க அரசியல் படம்! - தனுஷ்கொடி முழுக்க முழுக்க அரசியல் படம்! - தனுஷ்

கொடி படம் முழுக்க முழுக்க அரசியல் படம் என்று நடிகர் தனுஷ் கூறினார். தீபாவளிக்கு வரவிருக்கும் கொடி படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேபில் நடந்தது. விழாவில் தனுஷ் பேசுகையில், "இதுவரை நான் நடித்த திரைப்படங்களில் புதுப்பேட்டையில் சிறிய அளவில் அரசியல் இருக்கும். ஆனால் கொடி படம் முழுக்க முழ…

Read more »
06Oct2016

விஜய் அம்மா  தனுஷ் ரசிகைதான்…’ கொடி இயக்குனர் துரை பேச்சு!விஜய் அம்மா தனுஷ் ரசிகைதான்…’ கொடி இயக்குனர் துரை பேச்சு!

முதன்முறையாக தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் கொடி. துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் த்ரிஷா மற்றும் இயக்குனர் எஸ்ஏ. சந்திரசேகரன் ஆகியோர் தவிர முக்கிய நட்சத்திர…

Read more »
06Oct2016

கொடி ட்ரைலர் விமர்சனம்!கொடி ட்ரைலர் விமர்சனம்!

துரை செந்தில்குமார் இயக்கியுள்ள படம் கொடி இப்படத்தில் அண்ணன், தம்பி என இரு வேடம் ஏற்றுள்ளார் தனுஷ். இயக்குனர் வெற்றிமாறன் எஸ்கேப் ஆர்ஸ்டிஸ்ட் மதனுடன் இணைந்து தயாரித்துள்ளார். கவிஞர் விவேக்கின் வரிகளில், சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த ட்ரைலர் குறித்…

Read more »
06Oct2016

என் வாழ்க்கையில் இன்பம், துன்பம் அனைத்திலும் கூடவே இருந்தவர் இவர் தான்- தனுஷ் உருக்கம்!என் வாழ்க்கையில் இன்பம், துன்பம் அனைத்திலும் கூடவே இருந்தவர் இவர் தான்- தனுஷ் உருக்கம்!

தனுஷ் இன்று இந்தியாவே பாராட்டும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு கொடி படம் திரைக்கு வருகின்றது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக வெற்றிமாறன் கலந்துக்கொண்டார், தனுஷ் இந்த விழாவில் மிக உருக்கமாக பேசின…

Read more »
05Oct2016

கொடி பாடல்கள் விமர்சனம்!கொடி பாடல்கள் விமர்சனம்!

தனுஷ் படம் என்றால் அனிருத் தவறாமல் இடம்பெறுவார் என்ற ஒரு கோலிவுட்டில் விதி இருந்தபோது, எவரும் எதிர்பாராத வகையில் சந்தோஷ நாராயணனுடன் கூட்டணி அமைத்துள்ளார் தனுஷ். இவர்களது கூட்டணியில் உருவாகியுள்ள கொடி படத்தின் பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளது. துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ் முதன்ம…

Read more »
04Oct2016
123 ... 69»
 
Top