தனுஷ் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் என்று கூறலாம். கோலிவுட், பாலிவுட் என இரட்டை சவாரி செய்கின்றார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்தடுத்து தொடரி, கொடி ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ரிலிஸ் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
அதேபோல் கௌதம் மேனன் இயக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா கூட அக்டோபரில் ரிலிஸாம், இதனால், தங்கமகனில் விட்டதை தனுஷ் இந்த வருடத்தில் அதிரடியாக பிடிக்க களம் இறங்கிவிட்டார்.
இதை அறிந்த தனுஷ் ரசிகர்கள் இந்த வருடம் நாங்க தான் என டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

1 comments:

 
Top