ரஞ்சித் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த நடித்திருக்கும் ‘கபாலி’ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் கடந்த சில நாட்களாகவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் ஜூலை முதல் வாரம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதே மாதம் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் கொடி படமும் வெளியாகும் என தற்போது சொல்லப்படுகிறது. தனுஷுக்கு ராசியான ஜூலை இரண்டாம் வாரம் இப்படம் வெளியாக நிறையவே வாய்ப்பிருக்கிறதாம்.
0 comments:
Post a Comment