கொடி, தொடரி படங்களை தொடர்ந்து, கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.
முக்கிய வேடத்தில் ‘பாகுபலி’ வில்லன் ராணா நடித்து வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தில் மிரட்டும் ஸ்டைலிஷ் வில்லனாக கௌதம் மேனன் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ்’ ஆகிய இரு நிறுவனங்கள் இப்படத்தை இணைந்து தயாரித்து வருகிறது.

0 comments:

Post a Comment

 
Top