
தனுஷ் நடிப்பில் கொடி, தொடரி என இரண்டு படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. அந்த படங்களின் டீசர், பாடல் எதுவும் வெளியாக நிலையில், தன் அடுத்தடுத்த படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார் தனுஷ். அதிலும் எவரும் எதிர்பாராத வகையில் கௌதம் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்…