நடிகர் தனுஷ் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கபோவதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்த கதையை முதலில் அவர் அஜித்திடம் தான் கூறினாராம். ஆனால் அவர் சிவா படத்தில் நடிப்பதால் தற்போது இந்த கதையில் தனுஷுக்கு ஏற்றவாறு மாற்றி இயக்கவுள்ளார் கார்த்திக்.
அஜித்துக்கு பிறகு இந்த கதை ராகவா லாரன்ஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் சென்றதாகவும் இறுதியில் தனுஷ் இதில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது.
0 comments:
Post a Comment