கௌதம் மேனன் இயக்க்த்தில் தனுஷ் நடிக்கும் “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது..
இந்நிலையில் இப்படத்திற்கு யார் இசையமைக்க போகிறார் என்பது கேள்வி குறியாக இருந்தது..
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க போவதாக தகவல்கள் வந்து கொண்டிருந்தன..
தற்போது கிடைத்த தகவலின்படி இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தனுஷின் பல படங்களுக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தாலும், கௌதம் மேனன் படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல் முறையாகும்.
0 comments:
Post a Comment