தமிழகத்தின் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த வருடத்தின் மிகவும் மதிக்கத்தக்க நடிகர்கள் யார் எனும் பெயரில் கருத்துக்கணிப்பு ஒன்றை சமீபத்தில் நடத்தியது. இதில் விஜய், அஜித், சூர்யா ஆகியோரை ஓரங்கட்டி நடிகர் தனுஷ் முதலிடத்தில் உள்ளார்.
சூர்யா, விஜய், அஜித், விக்ரம் ஆகியோர் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். நடிகர் தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் தொடரி படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
0 comments:
Post a Comment