பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் தொடரி. இப்படத்தில் தனுஷ் பூச்சியப்பன் எனும் கதாபாத்திரத்தில் ரயில் நிலையத்தில் வேலை செய்யும் சமையல்காரராக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சரோஜா எனும் கதாபாத்திரத்தில் நடிகைக்கு மேக்கப் போடும் கேரள பெண்ணாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் ரஷ் பார்த்த நடிகர் தனுஷ், இதில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு மற்றும் அவர் வரும் போர்ஷன் தன்னை கவர்ந்ததாக கூறினாராம். இதைக்கேட்டு கீர்த்தி சுரேஷ் மிகுந்த உற்சாகமடைந்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.
0 comments:
Post a Comment