
‘தொடரி’ படத்திற்கு பிறகு தனுஷ் நடித்து ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ள படம் ‘கொடி’. தற்போது, கால்ஷீட் டைரியில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா, ஹாலிவுட் படம், வட சென்னை, கார்த்திக் சுப்பராஜ் படம், மாரி-2’ என அடுத்தடுத்து பிஸி செடியூல். இதுதவிர தனுஷ் ‘பவர் பாண்டி’ எனும் படத்தை இயக்கி வருகிறார். இதில் …