பிஸியான நடிகராக வலம் வருகிற போதும், சூப்பர் ஸ்டார் நடிக்கும் படத்தை தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறார் தனுஷ்.
இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் விஜய்சேதுபதி பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்த தனியார் தொலைக்காட்சி பேட்டியில், நீங்கள் நடிக்க வேண்டிய கேரக்டரில் நடிக்க முடியாமல் போனால், யாரை சிபாரிசு செய்வீர்கள்? என்று கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த தனுஷ், “நான் விஜய்சேதுபதியை சிபாரிசு செய்வன்’ என்று பதிலளித்தார்.

0 comments:

Post a Comment

 
Top