பன்முக திறமை கொண்ட தனுஷின் அடுத்தடுத்த பட அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
அண்மையில் வெளியான தொடரி படத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று கொடி படத்தின் பர்ஸ்ட் லுக் மோசன் போஸ்டரை வெளியிட்டார்.
இப்படத்தில் இவர் ஏற்றுள்ள இரு வேடத்திற்கும் பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் இப்படத்தின் தமிழக உரிமை மட்டும் ரூ. 20 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.
பர்ஸ்ட் லுக்குக்கே இப்படி பிஸினஸ் பத்திக்கிச்சின்னா… இன்னும் டீசர், ட்ரைலர், பாடல்கள் வெளியானால்…?

0 comments:

Post a Comment

 
Top