ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கவுள்ள படத்தை தனுஷ் இயக்கவிருக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம்.
மேலும் இப்படத்தை தனுஷே தயாரிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீன் ரோல்டன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் சின்ன வயது ராஜ்கிரணாக தனுஷ் நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்த தகவல் விரைவில் வெளிவரும் எனத் தெரிய வந்துள்ளது.
0 comments:
Post a Comment