அதன்பின்னர் இமான் இசையில் வெளியான பாடல்களால் படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவலில் சென்றது.
ஆனால் படத்தின் ரிலீஸ் மட்டும் தள்ளிக் கொண்டே போனதால், தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் இழந்தனர்.
இந்நிலையில் சற்று முன்னர் தணிக்கை செய்யப்பட்ட இப்படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
மேலும் படத்தை செப்டம்பர் 22ஆம் தேதி (வியாழக்கிழமை) ரிலீஸ் செய்யவுள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.
இதனால் டபுள் சந்தோஷம் அடைந்துள்ளதாக தனுஷ் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
0 comments:
Post a Comment