Latest News

ப்ரொடியூசருக்காக தனுஷ், ஆர்யா, சிம்பு செய்த தியாகம்ப்ரொடியூசருக்காக தனுஷ், ஆர்யா, சிம்பு செய்த தியாகம்

படத்தின் பட்ஜெட் எகிற நடிகர்கள்தான் காரணம் என தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் நடிகர்களின் சம்பளத்தை ஏற்றுபவர்களே அவர்கள் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் குற்றம் சாட்டும் தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட நடிகர்கள் உதவி செய்தால் அதை வெளியில் சொல்வதில்லை. இந்நிலையில் ஆர்யா நடி…

Read more »
31Aug2015

தனுஷுடன் நடிக்க வித்யாபாலன் ஏன் மறுத்தார் தெரியுமா?தனுஷுடன் நடிக்க வித்யாபாலன் ஏன் மறுத்தார் தெரியுமா?

‘விஐபி-2’ படத்தை முடித்துவிட்டு தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இருவேடங்களில் நடிக்க இருக்கிறேன் என்பதை தனுஷே தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதியாக தெரிவித்திருந்தார். மேலும் அண்ணன் தனுஷூ…

Read more »
31Aug2015

அஜித்தின் சொந்தம் தனுஷ்க்கு ஹிரோயின் !!அஜித்தின் சொந்தம் தனுஷ்க்கு ஹிரோயின் !!

‘மாரி’ படத்திற்கு பிறகு தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் தனுஷ். வேல்ராஜ் இயக்கிய ‘விஐபி-2’ படத்திலும் பிரபு சாலமன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். ஆனால், இன்னும் முழுமையாக இதன் படப்பிடிப்பு முடியாத நிலையில் தற்போது தனது அடுத்த படத்திற்கும் தயாராகி வருகிறார்.  இதனையடுத்…

Read more »
31Aug2015

தனுஷ்யின் மிகப்பெரிய பட்ஜெட் படம் !!தனுஷ்யின் மிகப்பெரிய பட்ஜெட் படம் !!

தனுஷியின் வடசென்னை பிரம்மாண்டமாக வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டனியில் வந்த பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் படங்கள் சூப்பர் ஹிட். அது போக ஆடுகளம் படம் தனுஷ்ற்க்கு சிறந்த நடிகன் என்று தேசிய விருது வாங்கி கொடுத்தப் படம். இதை தொடர்ந்து இவர்கள் கூட்டனியில் வரு…

Read more »
31Aug2015

தனுஷுக்கு ஜோடியாகும் அஜித்தின் மச்சினிச்சி!தனுஷுக்கு ஜோடியாகும் அஜித்தின் மச்சினிச்சி!

‘காக்கிசட்டை’ துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடிக்கப்போவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இப்படத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். இதில் ஒரு தனுஷுக்கு ஜோடியாக நடிக்க அஜித்தின் மச்சினிச்சியும் ஷாலினியின் தங்கையுமான ஷாம்லி கமிட்டாகியுள்ளார். இவர் அஞ்சலி ப…

Read more »
31Aug2015

தனுஷ் - துரைசெந்தில்குமார் படம் உறுதியானதுதனுஷ் - துரைசெந்தில்குமார் படம் உறுதியானது

தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அடுத்து எதிர்நீச்சல் மற்றும் காக்கிச்சட்டை படத்தை எடுத்த துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற செய்தி சமீபத்தில் தெரிவித்து இருந்தோம், அப்படம் உறுதியானது பற்றி தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்…

Read more »
31Aug2015

SIIMA அவார்ட்ஸ் 2015 – விஐபி தனுஷ் அள்ளிய விருதுகள்SIIMA அவார்ட்ஸ் 2015 – விஐபி தனுஷ் அள்ளிய விருதுகள்

தென்னிந்திய திரையுலக கலைஞர்களுக்கு வருடந்தோறும் சைமா (SIIMA) விருது வழங்கப்ட்டு வருகிறது. இதில் கடந்த2014 வருடத்திற்கான சிறந்த படங்கள், சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் நேற்று துபாயில் வழங்கப்பட்டது. இதற்கான விழாவில் நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி, நிவின் பாலி மற்றும் நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஸ்ரேயாஉள்ளிட்…

Read more »
29Aug2015

ஷங்கர் பட பாணியில் தனுஷின் ‘வடசென்னை’!ஷங்கர் பட பாணியில் தனுஷின் ‘வடசென்னை’!

‘மாரி’ படத்தை தொடர்ந்து வேல்ராஜ் இயக்கத்தில் ‘விஐபி-2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இதனை தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இமான் இசையமைக்க வி. மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இதனைத் தொடர்ந்து துரைசெந்தில்குமார் இ…

Read more »
29Aug2015

தனுஷுடன் கைகோர்க்கும் லட்சுமி மேனன்!தனுஷுடன் கைகோர்க்கும் லட்சுமி மேனன்!

தனுஷ் கோலிவுட்டை கலக்கியது இல்லாமல் பாலிவுட்டையும் கலக்கி வருகிறார். விரைவில் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார். மேலும் நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என மனிதர் பிஸியாகி விட்டார். தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் ‘விஐபி-2’, பிரபுசாலமன் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக நடித்து வரு…

Read more »
29Aug2015

மாரிமாரி

‘மாரி’ தனுஷின் 32வது படமாக வந்துள்ளது. ரம்ஜான் ரேஸில் தனியாக களம் இறங்கியுள்ளது. இது ரசிகர்களுக்கு வெறித்தனமான ஸ்பெஷல் விருந்தாக அமைந்துள்ளதா என்பதை பார்ப்போம்… நடிகர்கள் : தனுஷ், காஜல் அகர்வால், விஜய் ஜேசுதாஸ், ரோபா சங்கர், காளி வெங்கட், வினோத், ஸ்ரீரஞ்சனி. சண்முகராஜன் மற்றும் பலர்இசையமைப்பாளர் : …

Read more »
25Aug2015

சிவகார்த்திகேயன் இயக்குனருக்காக தனுஷின் புதிய முயற்சி!சிவகார்த்திகேயன் இயக்குனருக்காக தனுஷின் புதிய முயற்சி!

திரையுலகில் சிலர் ஒரு துறை கைகொடுக்காவிட்டால் மறு துறையில் கால் பதிக்க நினைப்பார்கள். ஆனால் ஒரே சமயத்தில் நடிகர், பாடகர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு அனைத்திலும் வெற்றி பெற்று வருபவர் தனுஷ். தற்போது தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் ரஜினிக்கு அ…

Read more »
25Aug2015

வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் தனுஷ்!வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் தனுஷ்!

பொல்லாதவன், ஆடுகளம் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையவிருக்கும் படம் வட சென்னை. பீரியட் படமான இதில் நடிகர் தனுஷ் மூன்று விதமான கெட்டப்பில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஸ்வரூபம், பாகுபலி பாணியில் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இதில் முதல் பா…

Read more »
16Aug2015

'விஐபி 2' ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!'விஐபி 2' ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்திருக்கும் ‘விஐபி 2′ திரைப்படம் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள நானும் ரௌடிதான் படம் அந்நாளில் திரைக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ‘விஐபி 2′ திரைப்…

Read more »
13Aug2015

மீண்டும் தனுஷுடன் இணைந்த சதீஷ்!மீண்டும் தனுஷுடன் இணைந்த சதீஷ்!

‘விஐபி 2′, பிரபுசாலமன் படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் புதிய படத்தை காக்கிசட்டை புகழ் துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார். இதில் தனுஷுடன் இணைந்து நடிக்க ‘எதிர்நீச்சல்’ சதீஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் தனுஷுடன் ஏற்கனவே நய்யாண்டி, ‘விஐபி 2′ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் ‘விஐபி 2′ வரும் அக்டோபர…

Read more »
10Aug2015

தனுஷ்-சூர்யா இடையே ஏற்பட்ட திடீர் போட்டிதனுஷ்-சூர்யா இடையே ஏற்பட்ட திடீர் போட்டி

சமீபகாலமாக மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்படும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. மணிசித்திரதாழ் திரைப்படம் சந்திரமுகியாக ரீமேக் செய்யப்பட்டதில் தொடங்கி த்ரிஷ்யம், பெங்களூர் டேய்ஸ் ஆகிய சூப்பர் ஹிட் படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில்…

Read more »
07Aug2015

சூர்யா அல்லது தனுஷ்- யாருக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்?சூர்யா அல்லது தனுஷ்- யாருக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்?

மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வசூல் படைத்த படம் ப்ரேமம். இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஸ்டுடியோ கிரீன் வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், இப்படத்தில் நடிக்க முதலில் மலையாளத்தில் இந்த படத்தில் நிவின் பாலியின் பெயர் தான் அடிப்பட்டதாம், பிறகு தமிழில் முன்னணி நடிகர்கள் யாராவது…

Read more »
07Aug2015

தனுஷ் படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகை!தனுஷ் படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகை!

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை பின்னிமில்லில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக ‘ரஜினி முருகன்’ புகழ் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ‘கயல்’ ஆனந்தி ஒப்ப…

Read more »
07Aug2015

தனுஷ் - பிரபுசாலமன் பட வில்லன் முடிவானார்!தனுஷ் - பிரபுசாலமன் பட வில்லன் முடிவானார்!

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பெயரிடாத புதிய படத்தில் தனுஷின் ஜோடியாக கீர்த்தி சுரேஷும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கயல் ஆனந்தியும் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் பிசாசு புகழ் ஹரிஷ் உத்தமன் இப்படத்தில் வில்லனாக நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை டெல்லியிலிருந்து கன்னிய…

Read more »
06Aug2015

மாரி புரிந்த மற்றொரு மகத்தான சாதனை!மாரி புரிந்த மற்றொரு மகத்தான சாதனை!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஜூலை 17-ம் தேதியன்று வெளியான மாரி திரைப்படம் இன்றைய தேதிவரை ரூ. 60 கோடிக்கும் மேலாக வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தனுஷ் கேரியரில் அதிகப்பட்ச வசூல் செய்த படமாக மாரி உருவெடுத்துள்ளது. மாரி வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் பிரபுசால…

Read more »
06Aug2015

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் தொடங்குவது எப்போது?தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் தொடங்குவது எப்போது?

பிரபல பிரெஞ்சு இயக்குனர் மார்ஜனே சத்ரபி இயக்கும் ஹாலிவுட் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருப்பதும் இப்படம் Romain Puertolas எழுதிய “The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Wardrobe” எனும் புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலை அடிப்படையாக்கொண்டு உருவாகவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதா…

Read more »
06Aug2015

இரு பாகங்களாக உருவாகும் தனுஷ் - வெற்றிமாறன் படம்!இரு பாகங்களாக உருவாகும் தனுஷ் - வெற்றிமாறன் படம்!

பொல்லாதவன், ஆடுகளம் வெற்றியைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் வட சென்னை படத்தை இரு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். முதல் பாகம் வெளியான ஒருசில நாட்களில் இதன் இரண்டாம் பாகம் வெளியாகுமாம். முதல் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. தனுஷ் தயாரித்து நடிக்கும…

Read more »
05Aug2015
123 ... 69»
 
Top