தென்னிந்திய திரையுலக கலைஞர்களுக்கு வருடந்தோறும் சைமா (SIIMA) விருது வழங்கப்ட்டு வருகிறது. இதில் கடந்த2014 வருடத்திற்கான சிறந்த படங்கள், சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் நேற்று துபாயில் வழங்கப்பட்டது.
இதற்கான விழாவில் நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி, நிவின் பாலி மற்றும் நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஸ்ரேயாஉள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களின் முழுப்பட்டியல் இதோ
சிறந்த படம் : கத்தி
சிறந்த நடிகர் : தனுஷ் (விஐபி)
சிறந்த நடிகை : ஹன்சிகா (அரண்மனை)
சிறந்த துணை நடிகர்  : பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
சிறந்த துணை நடிகை  : சரண்யா பொன்வண்ணன் (விஐபி)
சிறந்த இயக்குனர் : பா. ரஞ்சித் (மெட்ராஸ்)
சிறந்த வில்லன்  : நெயில் நிதின் முகேஷ் (கத்தி)
சிறந்த காமெடியன்  : விவேக் (விஐபி)
சிறந்த பாடல் : அம்மா.. அம்மா… (விஐபி)
சிறந்து அறிமுக நடிகர்  : சந்திரன் (கயல்)
சிறந்த அறிமுக நடிகை  : கேத்ரின் தெரசா (மெட்ராஸ்)
சிறந்த அறிமுக இயக்குனர்  : வேல்ராஜ் (விஐபி)
சிறந்த டான்ஸ் மாஸ்டர்  : ஷோபி (பக்கம் வந்து.. – கத்தி பாடல்)
சிறந்த அறிமுக தயாரிப்பாளர்  : மனோபாலா (சதுரங்க வேட்டை)

ஸ்பெஷல் விருதுகள்
ஸ்பெஷல் சிறந்த நடிகர்  :  கார்த்தி (மெட்ராஸ்)
ஸ்பெஷல் சிறந்த நடிகை  : அமலாபால் (விஐபி)
சிறந்த இயக்குனர் : பாராதிராஜா
பெருமைமிகு தென்னிந்திய விருது  : தனுஷ்
ஸ்டைலிஷ் சௌத் இந்தியா யூத் ஐகான்  : அல்லு அர்ஜுன்
ஸ்டைலிஷ் சௌத் இந்தியா ஹீரோயின் : எமி ஜாக்சன்
சிறந்த ரொமான்டிக் ஸ்டார் : ஜெயம் ரவி


சிறந்த பாடல் : அனிருத் (விஐபி டைட்டில் சாங்)

0 comments:

Post a Comment

 
Top